Page 27 of 52
”அய்யோ தாத்தா நான் சும்மா சொன்னேன், இதோ இவளை வெறுப்பேத்தலாம்னு சொன்னேன் அவ்ளோதான் தாத்தா எனக்கெல்லாம் வாரிசு பதவி மேல ஆசையில்லை”
”ஆனா எனக்கு இருக்கு, இந்த ஊரே ஆசைப்படுது” என சொல்ல உடனே சுந்தரியோ
”எனக்கு ஆசையில்லை” என்றாள் கோபமாக அதைக் கேட்ட சுந்தரனோ உள்ளுக்குள் மகிழ்ந்தான். தாத்தாவோ சுந்தரியிடம்
”ஏன்மா அப்படி சொல்ற ஊ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் நிலைமை உனக்கும் தெரியும்ல”
”சே சே நான் அப்படி சொல்ல வரலை தாத்தா” என சொல்ல அவரோ ஆதரவாக சுந்தரனின் தோளை பிடித்து தட்டிக் கொடுத்துவிட்டு அப்படியே அவனின் கன்னத்தில் கையை வைக்க