Page 37 of 52
”ஆமாம் தாத்தா“
”அதனால அவருக்கும் நாம மதிப்பு மரியாதை தரனும் சுந்தரா”
”இப்பவும் தரோமே தாத்தா”
”நான் அதைச் சொல்லலை, இப்ப நம்ம நிலத்தில விளையறதை நாம எல்லார்க்கும் தரோம், இனிமேல நாம வாத்தியாருக்கும் தரலாமே, அவரும் நம்ம குடும்பத்துல ஒருத்தராயிட்டாருல்ல”
”ஆமாம் தாத்தா இதை நான் யோசிக்கலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ அப்ப சுந்தரியை உனக்கு பிடிக்காதா சுந்தரா“
”பிடிக்காது தாத்தா அவள் மோகினிபிசாசு என்னை தூக்கிட்டு ஓடிடுவா” என்றான் சிரித்தபடியே அவனின் மகிழ்ச்சியை கண்டு ரசித்தவர்