Page 7 of 11
அவளையே ஒன்றிரண்டு வினாடிகள் பார்த்திருந்தவன்,
“உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல வந்தேன்...” என்றான்.
சாந்திக்கு எதுவும் புரியவில்லை... அவனை இதற்கு முன் பார்த்ததாகவும் நினைவில்லை, ஒரு வேளை வங்கி சம்மந்தமாக எப்போதேனும் ஏதாவது உதவி புரிந்திருப்பாளோ? அவசரமாக சிந்தித்தப் படி,
...
This story is now available on Chillzee KiMo.
...
ுதலில் எழுந்து என்ன பிரச்சனைன்னு ஆராய்ச்சி செய்டான்னு சொல்லி, எதனால் தோல்வி ஏற்பட்டது, நான் என்ன தவறுகள் செய்தேன்னு என்னை யோசிக்க வைத்தவங்க நீங்க...”