Page 3 of 6
“இல்லைப்பா, யாருக்கு எல்லாம் தெரியும் என தெரிஞ்சுக்க தான் கேட்டேன்... நீ சொன்னதை வைத்து பார்த்தால், உன்னுடைய ஃபேமிலிக்குள்ளே தான் தெரியும்... அப்புறம் நான்... அப்போ அந்த எம்.எம்.எஸ் அனுப்பியது கட்டாயம் இந்த வட்டத்திற்குள் வருபவர்கள் தான்... சாந்தி, இது கொஞ்சம் சீரியஸா எடுத்துக்க வேண்டிய விஷயம்... நீ தனியா வேற இருக்க... ஜெய் கிட்ட இதை சொல்லி வைப்பது நல்லதுன்னு தோணுது... அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்தாய் என்று கேட்க தோன்றியதே தவிர எடுத்தாயா என்று சந்தேகமாக கேட்க கூட அவனுக்கு தோன்றவில்லையே...
“இது அந்த அரவிந்தும் சஞ்சனாவும் சேர்ந்து போடும் நாடகம்...”