Page 21 of 37
சற்று தயக்கம் வேறு ஆனாலும் அவளை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை அவளது கண்கள் மெல்ல அவனை ஏற இறங்கப் பார்த்தது, அவனுக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை அமைதியாக இருந்தான். அவளோ கூச்சத்தில் நெளிந்து நிற்க முடியாமல் தடுமாற சட்டென அவளை பிடித்து அங்கிருந்த படுக்கையில் அமர வைத்தான். அவளோ கூச்சத்தில் நெளிய அவனோ
”ப்ச் என்ன ஆச்சி இவளுக்கு, ஏன் இப்படி தயங்
...
This story is now available on Chillzee KiMo.
...
பட்ட கன்னச் சிவப்பை வேறு ரசித்தான், அவளின் உதடுகள் மெதுவாக துடிக்க ஆரம்பித்தது அதையும் ரசித்தான், அவனின் கோபம் சிறிது சிறிதாக விலகியது ஒரு கட்டத்தில் கோபம் அவனை விட்டு பறந்தேவிட்டது.