Page 22 of 37
கோபம் விலகிய அவனது முகத்தைக்கண்டு புன்னகைத்தாள் அகிலா, அந்த ஒற்றை புன்னகையில் தன்னை அவளிடம் இழந்துவிட்டான் விக்ரமன். மெதுவாக அவளின் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்தான். அதில் அவள் கண்கள் மூடி நிற்க இன்னொரு கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு மெல்ல அவளை விட்டு விலகி நின்றான்.
கண்கள் மூடியவள் விக்ரமன் தன்னை விட்டு விலகியதை உணர்ந்து கைகளால் அவனை தேடினாள். அவளின்
...
This story is now available on Chillzee KiMo.
...
வில்லை ஆனாலும் ஒரு மன அமைதியுடன் இருந்தார்கள். விக்ரம் தனது பைக்கில் ஏறிக் கொண்டதும் அவளைப் பார்த்தான். மறுப்பேதும் இன்றி அதில் அவள் ஏறிக் கொண்டதும் அவளை அழைத்துக் கொண்டு பயணித்தான்.