Page 23 of 37
நேராக அவளின் தோழியின் வீடு நோக்கி சென்றான். அவளும் புரிந்துக் கொண்டாள் அவனுடனான அந்த குறுகிய பயணத்தை ரசித்தாள். கண்ணாடி வழியாக அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தபடியே அவளின் வீடு முன் இறக்கி விட்டான். அவளும் இறங்கிக் கொண்டதும் புன்னகை பூத்துவிட்டு நேராக தன் வீட்டிற்கு சென்றான்.
அகிலாவோ மெதுவாக வீட்டிற்குள் செல்ல அங்கு அவளது தாய் தந்தை இருக்கவே வியந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
விக்ரமை பார்க்கப் போனா 2 லட்சம் கொண்டு போனவ இப்ப 8 லட்சத்தோட வர்றாளே என்ன நடந்திருக்கும்” என தனக்குதானே கேட்டுக் கொண்டு அகிலாவை பிடிப்பதற்குள் அகிலா அவளின் தந்தையிடம் சென்றுவிட்டாள்.