Page 2 of 9
ஆனால் அவள் இன்று, இந்த இனிய தருணத்தில் அவனின் அருகே இல்லையே என்ற வருத்தத்தை அவனால் ‘உப்ப்’ என்று எளிதாக ஊதி தள்ள முடியவில்லை...
வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நாளில் அவன் தனியாக நிற்க வேண்டி இருப்பதற்கு அவன் தான் காரணம்... வேறு யாரை அவன் குறை சொல்ல முடியும்???
அகிலா அருகே இல்லாத ஆனந்த் ஆற்றல் எதுவும் இல்லாத அக்றினைப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தால் சரி...
“ஆமா அக்கா... நான் ரேசியா இருக்கேன்...”
“விழா தொடங்க இன்னும் அரை மணி நேரம் மேல இருக்கே... இப்போ ஆர்ட் ரூம் உன்னால வர முடியுமா??”