Page 4 of 9
“அக்கா இல்லை... நான் தான் இருக்கேன்... பரவாயில்லையா மை பிரின்ஸ் பனை மரம்???”
அகிலாவின் உற்சாகமான குரல் கேட்டு ஆனந்த் ஆச்சர்யத்தில் உறைந்து நின்றான்...
அங்கே அவன் முன் அகிலாவே தான் நின்றிருந்தாள்... வழக்கத்திற்கு மாறாக தழைய தழைய சேலைக் கட்டி இருந்தாள்...
“அகிலா...” என்றழைத்தப் படி அவளின் பக்கம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி அகிலா... அண்ட் தேங்க்ஸ்... தேங்க்யூ வெரி மச்... தேங்க்ஸ் தேங்க்ஸ்...” ஒவ்வொரு எழுத்திற்கும் அவனின் அணைப்பு இறுகிக் கொண்டே போக, அகிலாவிற்கு மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது...