Page 2 of 8
கூடாதா என மனம் பரிதவித்தது.
பித்துபிடித்தவன் போல அந்த உணவகம் மற்றும் அதனை சுற்றி ஓடினான். ஒவ்வொரு இடத்திலும் பொன்னியை தேடினான்.
(chellaiye என்னும் பெயர் என் கணினி தட்டச்சில் சரியாக வராத காரணத்தால் பொன்னி என்று பெயர் மாற்றியுள்ளேன். இனி பிரணவின் காதலி பொன்னி என்றே அழைக்கப்படுவாள். சிரமத்திற்கு மன்னிக்கவும்.)
சங்கர் நி
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவிற்கு வெகு நேரமாகியும் தன் அக்காவை காணாது இனம் தெரியா அச்சம் ஏற்பட . . . மெல்ல கண்ணீர் எட்டிப் பார்த்தது.
சங்கர், பிரணவ் மற்றும் குழந்தைகளுடன் சீசீ புட்டேஜை காணச் சென்றான்.