Page 4 of 8
“தெரியாது” உணவக தரப்பால் பதில் அளிக்கப்பட்டது.
உடனே சங்கர் அந்த வெளிநாட்டவள் என்ன சாப்பிட்டாள்? அவள் எவ்வாறு பணம் கொடுத்தாள்? கார்டா அல்லது பணமா? கூட யார் இருந்தார்கள்? போன்ற விவரங்களை சேகரிக்கத் தொடங்கினான்.
“பிளாக் காபி மட்டும் தான் சாப்பிட்டாங்க . . . கேஷ்தான் கொடுத்தாங்க . . . கூட யாருமில்ல” என அவளுக்கு சர்வ செய்த சர்வர்
...
This story is now available on Chillzee KiMo.
...
விஷயங்களை கூறினான்.
சங்கருக்கு தலையே சுற்றுவதுப் போல இருந்தது. இவர் சொல்வது உண்மையா? இவருக்கு எப்படி தெரியும்? ஏதோ சினிமா கதை போல கூறுகிறாரே என குழம்பி தவித்தான்.