Page 5 of 8
“நான் அங்க வந்திட்டு இருக்கேன்” - கபிலன்
“சரி” என்றான் சங்கர். வேறு என்ன சொல்ல முடியும்?
இப்போதைக்கு இந்த விஷயங்கள் தனக்குள்ளே இருக்கட்டும் பிரணவிடம் சொல்ல வேண்டாமென எண்ணினான்.
இன்னமும் மேட்டில்டாவின் துப்பாக்கி முனை பொன்னியை நோக்கியபடி இருந்தது. எந்த நொடியும் அதன் கோரமான வாய் தோட்டாவை உமிழும்படி இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
்தில்.
“பெட்ரோல் பங்க் போக வேண்டாம் . . . வண்டிய மறைவா நிறுத்திட்டு . . நீ போயி பெட்ரோல் கொண்டு வா” ஆணையிட்டாள் மேட்டி. நிச்சயமாய் தங்களை தேடுவார்கள் என்று தெரியும் அவளுக்கு.