Page 6 of 8
அவனும் அவ்வாறே செய்தான். வண்டியில் பெட்ரோல் அதிகம் இல்லாததால் இன்ஜின் ஆப் செய்யபட்டு டிரைவர் பக்கம் உள்ள கதவின் கண்ணாடி கதவு இறக்கப்பட்டது. அவன் பெட்ரோல் கொண்டுவர சென்றுவிட்டான்.
சுற்றிலும் மரங்கள் இருந்தாலும் கதிரவனின் வெப்பம் சுட்டெரித்தது. மேட்டில்டா மில்லியன் டாலருக்காக இத்தனையும் பொறுத்துக் கொண்டாள். துப்பாக்கியை நகர்த்தவில்லை. அவள் விழிக
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் அவன் சொன்னது புரிந்தது. வாஷ்ரூமில் பவியும் பொன்னியும் பேசியதை வைத்து இருவர் பெயரும் தெரியும்.
மேட்டில்டாவரை பவித்ராவும் பொன்னியும் தங்கமுட்டை இடும் பட்சிகள். அப்படி இருக்க