Page 7 of 8
விட்டுவிடுவாளா என்ன? எத்தனை ஏமாற்று வித்தைகளை கற்றவள். பணத்திற்காக எதையும் விட்டுக் கொடுக்க தயங்காதவள். பொன்னியை தாரைவார்த்துவிடுவாள் என நினைப்பவனை இகழ்ச்சியாக பார்த்தாள்.
எல்லா இடத்திலும் தனக்கு வேண்டிய பணம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எளிதில் வாங்கிக் கொள்வாள். ஆனால் எந்த இடத்திலும் கூட்டு சேர மனம் வராது. அத்தனையும் தனக்கே வேண்டும் என்னும் பேராசை.
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“ மோசமான பெண்ணே . . என்கிட்ட சூப்பர் பவர்ஸ் இருக்கு . . அதுக்கு முன்னாடி இந்த துப்பாக்கி ஒண்ணுமே இல்ல . . நீ ஒரு இடியட் பூல் யூஸ்லெஸ் லேடி” பவித்ரா மொழிபெயர்த்தாள்.