Page 3 of 8
அந்த அறை முழுவதும் பல கணினிகள் இருந்தன. உணவகத்தின் பல இடங்களை கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதை காட்டின. உணவகத்தின் மேலாளர் முதல் அனைவரும் அங்கே ஆஜர்.
அவர்கள் குறிப்பிட்ட அந்த கேமரா உணவகத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்தது. மிகவும் சிறியது. அலங்கார அடுக்கு விளக்கு அருகில் இருந்ததால் அது சட்டென கண்ணுக்கு புலப்படாது.
மேட்டில
...
This story is now available on Chillzee KiMo.
...
>
பவி மற்றும் பொன்னியின் முகங்கள் வெளிறிப் போயிருந்தன. பொன்னி அச்சத்தின் உச்சத்தில் உறைந்துப் போயிருந்தாள். பவி சோர்வாக காணப்பட்டாள்.
“யார் இந்த லேடி?” சங்கர் கேட்க