Page 7 of 26
”இப்ப எதுக்கு யோசிக்கற, ஹெச் ஆரைதானே பார்க்கப் போற ஏதோ சிங்கம் புலியை பார்க்கற மாதிரி யோசிக்கற போடா”
”இல்லை எதுக்காக இப்ப புதுசா டீம் கொடுக்கனும் நான் கேட்கலையே”
”கேட்டாதான் செய்யனுமா என்ன உன் மேல அவங்களுக்கு இன்னும் அன்பு போகல போல”
”இதனாலதான் நான் அகிலாவை பிரிஞ்சேன்”
”இதப்பாரு உனக்கும் அவளுக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”எப்படி என்னால அவள் முகத்தை பார்க்க முடியும் அவள் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பா”
“அதை ஏன் நீ நினைக்கற கிளம்புடா எல்லாம் பார்த்துக்கலாம், அவமானப்பட்டா படு