Page 17 of 63
சுந்தரியுடனான சரசத்தில் சட்டையில் தெரிந்த அடையாங்கள் அவனை கலவரமாக்கியது. பாட்டியோ
”என் கட்டளை இதுதான் வர்ற ஞாயிறு வரைக்கும், நீ வீட்டை விட்டு எங்கயும் போக கூடாது” என சொல்ல அவனோ அதிர்ந்து
”ஆனா பாட்டி எதுக்காக”
”நீ செய்த தப்புக்கான தண்டனையிது, அந்த மோகினி இந்த வீட்டுக்கு விருந்துக்கு வருவாள்ல, வரட்டும் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
்னு சொல்றியா”
”போதும்னு சொல்றேன் பாட்டி, நான் ஊரை ஆள விரும்பலை அது மேல ஆசையிருக்கற வள்ளிக்கு கொடுங்க இல்லையா குமரனுக்கு கொடுங்க எனக்கு வேணாம்”
”ஏன் வேணாம்”