Page 20 of 63
பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு அவசரமாக தங்கையின் அறைக்குச் சென்றான். அங்கு மயக்க நிலையில் இருந்தவனை பரிசோதிக்க அவனது முகத்திலும் சட்டையிலும் ஆங்காங்கு திட்டுதிட்டாக ஏதோ பொடி இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்
”ஆஹா யாரோ இவனுக்கு வசிய மருந்து தந்திருக்காங்க அதனாலதான் சின்னப்பன் இப்படி நடந்துக்கறான்” என உளற அதைக் கேட்ட வள்ளியோ
”யார்ணா இப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”கடைசியா நீ யாரைப் பார்த்த அதைச் சொல்லு”
”யாரையா யாரைப் பார்த்தேன் ஆஆ பார்த்தேன் பார்த்தேன்”
”அதான் யாரை”
”எங்கப்பனை“