Page 23 of 63
மாத்து மருந்து இருக்குமேன்னு நம்பினேன், அப்படியே தட்டுத்தடுமாறி ஊருக்குள்ள வந்தா உன் தாத்தாவோட கார் டிரைவர் என்னைப் பிடிச்சி அலாக்கா தூக்கிட்டு வந்து இங்க இறக்கிட்டாரு,
உள்ள வந்தேனா வள்ளி வந்தாளா அவளைப் பார்த்தேனா அவ்ளோதான், மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சதா, நானா எதுவும் செய்யலை சுந்தரா ஆனா, அவளை ஏதோ செய்தேன்னு மட்டும் தெரியும், அப்புறம் என்னை யாரோ அடிச்சா
...
This story is now available on Chillzee KiMo.
...
்பா உனக்கு முன்னாடி மலரு எனக்கு அந்த வசிய மருந்தை கொடுத்துட்டா”
”அய்யோ அப்புறம் என்னாச்சி”
“வாத்தியார் பொண்ணு சுந்தரியோட தப்பா நடந்துக்க சொன்னா”