Page 25 of 63
”சொன்னாலும் கவலையில்லை நான்தான் அவளை கல்யாணம் செய்துக்கப் போறேனே”
”கனவு காணாத, உன் சித்தியிருக்கறவரைக்கும் தடுத்துக்கிட்டே இருப்பா, முதல்ல தாத்தாவும் மலரும் என்ன பேசிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சிக்கனும் வா என்கூட” என அவனை அழைத்துக் கொண்டு தாத்தாவின் அறைக்குச் சென்றான்.
அங்கு தாத்தாவும் பாட்டியும் இருக்க அவர்கள் முன் சின்னப்பனை நிறுத்திவிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ெய்து வைக்க நினைக்கலை, வள்ளியோட காதலை அழிக்க நினைக்கறா, வள்ளி கஷ்டப்படறதை நான் பார்க்கனும்னு மலர் ஆசைப்படறா, நான் கவலைபடனும்னு நினைக்கறா அதுக்கு நாம வழிவிடக்கூடாது” என சொல்ல சுந்தரனோ