Page 22 of 63
”கவலைப்படாதம்மா சின்னப்பனுக்கே அதுல விருப்பமில்லாதப்ப யாரும் அவனை கட்டாயப்படுத்த முடியாது”
”இல்லைண்ணா எனக்கு பயமாயிருக்கு” என அழ சின்னப்பனோ அமைதியாக எழுந்து நின்றானே தவிர ஏதும் பேசவில்லை, அவனின் அமைதியைக் கண்டு சந்தேகித்த சுந்தரனோ
”சரிம்மா வள்ளி அழாத யாராவது பார்த்தா தப்பா நினைக்கப் போறாங்க, சின்னப்பன் இப்ப நம்மகூட இருக்கான்
...
This story is now available on Chillzee KiMo.
...
, வேற வழியில்லை ஊருக்குள்ள இருந்தா வம்பாயிடும்னு ஊருக்கு வெளிய இருந்த பாழடைஞ்ச கோயில்ல கிடந்தேன்
ஆனாலும் அந்த மருந்து என்னை வாட்டிச்சி, அப்பதான் உன் நினைப்பு வந்தது. உன்கிட்ட