Page 31 of 63
”நல்லது போங்க போய் தூங்குங்க, நாளைக்கு பார்க்கலாம் நாளையில இருந்து கல்லூரி வேலைகளை பாருங்க” என சொல்லிவிட சுந்தரனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடியே சின்னப்பனை பார்க்க சின்னப்பனோ 6 மாதத்திற்குள் கல்லூரி கட்டிவிட்டால் வள்ளி நமக்குதான் என்ற ஆசையில் அவன் குதூகலமாக இருந்தான்.
அதனால் வருத்தத்தில் இருந்த சுந்தரனை அவன் கண்டுக் கொள்ளவில்லை. தன் நண்பனை அ
...
This story is now available on Chillzee KiMo.
...
தளித்துக் கொண்டிருந்தாள், நடுநிசி ஆனதும் மெய்யப்பன் வீட்டிற்கு சோர்வாக வர மலர் அவரைக் கண்டதும்
”சின்னப்பன் எங்க” என்றுதான் கேட்டாள் அவரோ இல்லை என்பது போல் தலையாட்ட