Page 33 of 63
”சுந்தரி வாம்மா சீக்கிரம்” என அழைக்க
”இதோப்பா” என சொல்லிக் கொண்டே பூஜைக்கூடையை எடுத்துக் கொண்டு வந்தாள்
”வந்துட்டேன்பா கிளம்பலாமா”
”சரிம்மா நேரா இந்த ஊர்ல இருக்கிற பெருமாள் கோயிலுக்குப் போறோம், திரும்பி வர்றப்ப நான் வழியிலயே பள்ளிக்கூடத்தில இறங்கிடறேன், நீ பத்திரமா வீட்டுக்கு வந்துடுனும் சரியா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரும் ஏத்துக்கனும்” என வேண்டிக் கொண்டாள்.
அடுத்து கோயில் பிரகாரத்தை சுற்றிவிட்டு மீண்டும் ஓரிடமாக தனியாக அமர்ந்துக் கொண்டார்கள்.
”கோயில் நல்லாயிருக்குல்லமா”