Page 34 of 63
“ஆமாம்பா பெருமாள்கிட்ட என்ன வேண்டிக்கிட்டீங்க“
”உன் கல்யாணத்தைப்பத்திதான் ஆமா நீ என்ன வேண்டிக்கிட்ட” என கேட்க அவளோ சிரித்தபடியே
”வெளிய சொன்னா பலிக்காதுப்பா”
”அட சொல்லும்மா நான்தானே அப்படி என்ன ரகசியம் இருக்கு உன்கிட்ட”
”போங்கப்பா சொல்லமாட்டேன்” என்றாள் சிரிப்புடன்
”சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
னு சொல்றீங்களே அதான் கேட்டேன்”
”அவருக்கு நன்றி சொல்லனும் சொல்ல மறந்துட்டேன் எனக்காக இந்த கூண்டுவண்டியை தந்திருக்காரே, நேத்தே சொல்லனும் நினைச்சேன் முடியலை அதான் இப்ப அவரை நேரா