Page 14 of 63
”அவளா அமுதரசியோட சேர்ந்து சமைக்கறா”
”பழனி எங்க”
“ஓய்வெடுக்கிறான் சமையல் ஆனதும் வருவான்”
”சரி நான் போய் ஓய்வெடுக்கிறேன்”
”ஏன் பசிக்கலையா உங்களுக்கு”
”சுந்தரி பலகாரம் தந்தா ரொம்ப ருசியா இருந்ததுன்னு நிறைய சாப்பிட்டேன், இப்ப பசிக்கலை”
”ஓஹோ ஆமா வேற என்ன நடந்தது அங்
...
This story is now available on Chillzee KiMo.
...
்புதமா நாட்டியம் ஆடறா, பேரழகி வேற, ஏகப்பட்ட தகுதி அவள்கிட்ட இருக்கு அவளை போல ஒருத்தியை நீ எங்கு தேடினாலும் கிடைக்காது”
”நான் தேடவே மாட்டேன், தேட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை“