Page 15 of 63
”சுந்தரனுக்கு பொண்ணு தேடலையா நீ, அப்போ சுந்தரியை விட அழகான ஒருத்தியை அவன் முன்னால நிப்பாட்டினா கூட அவன் சுந்தரிகிட்டதான் போவான் இப்பவே சொல்லிட்டேன், பின்னாடி வருத்தப்பட கூடாது சரியா நான் போய் ஓய்வெடுக்கறேன்” என சொல்லிவிட்டு செல்ல பாட்டியோ சோர்ந்துப் போனார்
”வர வர அந்த மோகினியோட பாராயணம்தான் இந்த வீட்டாளுங்க பாடறாங்க கேட்கவே நாராஸமா இருக்கு“ என
...
This story is now available on Chillzee KiMo.
...
ுது சட்டை கூட சில இடத்தில் கசங்கிய நிலையில் இருக்கவே அவர் அதிர்ந்துப் போனார். அவசரமாக சுந்தரனை காண வந்தார்
”சுந்தரா” என கோபமுடன் அழைக்க அவனோ சுந்தரியை நினைத்தபடி ஏகாந்தத்தில்