(Reading time: 71 - 141 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”இல்லைன்னா என்ன அர்த்தம்”

  

“ஊரு முழுக்க தேடியாச்சி, அவன் எங்கேயும் இல்லை மலரு”

  

”அவன் சுந்தரன்கிட்டதான் போயிருப்பான் போங்க அவனை கூட்டிட்டு வாங்க”

  

“இப்ப நான் பெரியவர் வீட்டுக்குப் போனா என்னாகும் தெரியுமா, ஒருவேளை சின்னப்பன் அங்க இருந்தாலும் இந்நேரத்தில அவனை சரியாக்கியிருப்பாங்க, நாம செய்த எல்லாத்தையும் சின்னப்பன் பெரியவ

...
This story is now available on Chillzee KiMo.
...

லாம் சரியா”

  

”சரி” என்றாள் ஆனாலும் வேறு திட்டத்தை உடனே தீட்டலானாள்.

  

மறுநாள் பொழுது விடிந்தது.

  

சுந்தரியோ அழகாக தயாராகி வந்தாள் சுகுமாறனும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.