Page 48 of 63
”கண்டிப்பா வந்துடறேன் நான் சொன்னதை செய் உனக்குதான் அவசரம் எனக்கில்லை”
”சரிதான் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு சின்னப்பன் சுந்தரனின் பைக்கில் சென்றுவிட அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த சுந்தரியோ சுந்தரனிடம் வந்தாள்
”சுந்தரா” என அன்பாக அழைக்க அவனும்
”ம்” என்றான் ஆசையாக
”6 மாசத்தில கல்லூரியை கட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் வண்டியில் ஏற்ற எண்ணி அவளின் இடுப்பை பிடிக்க வர அவளோ கூச்சத்தில் விலகிச் சென்றாள்
”நானே ஏறிக்கிறேன்”
“ஏன் இறக்கிவிடும் போது அமைதியா இருந்த”