Page 45 of 63
”6 மாசம் கழிச்சி வாரிசு பட்டம் யாருக்குன்னு அறிவிக்கப் போறாங்க, யார் வாரிசாகறாங்களோ அவங்களை வைச்சி கல்லூரியை திறப்பு விழா செய்துட்டு கூடவே வள்ளிக்கு கல்யாணம் செய்யப் போறாங்க”
”இது யார் எடுத்த முடிவு“
”என் பாட்டியோடது”
“தாத்தா இல்லாம நீங்க தனியா எப்படி வந்தீங்க”
”அதான் துணைக்கு சின்னப்பன் இருக்கானே”
...
This story is now available on Chillzee KiMo.
...
்டானே இப்ப எப்படி சமாளிக்கறது” என நினைத்து
”உச்” என கொட்ட அதைக் கேட்ட சின்னப்பனோ
”ஆஹா இவன் கோச்சிக்கிட்டான் போலயே நாமதான் தப்பா நினைச்சிட்டோமோ” என நினைத்து