Page 44 of 63
”என் முறைபொண்ணுக்கூட”
”அது யாரு”
”இருக்கா ஒருத்தி எனக்காகவே” என சொல்ல அவளோ அவனை எரிப்பது போல பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொள்ள அவனோ கலகலவென சிரித்து
”அய்யோ சுந்தரி நான் விளையாட்டுக்குச் சொன்னேன், கல்லூரி கட்டினாதான் சின்னப்பனுக்கும் வள்ளிக்கும் கல்யாணம்னு வீட்ல சொன்னாங்கம்மா அதான் இங்க வந்தோம், 6 மாசத்துக்குள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டேன்”
“அது சரி அப்ப 6 மாசம் வரைக்கும் உங்களுக்கு வேலையா இருக்கும் போல”
”ஆமாம்”
”6 மாசம் கழிச்சி” என ஏக்கத்துடன் கேட்க அவனோ