Page 56 of 63
சுந்தரியை பார்க்கப் போயிருப்பானோ” என நினைத்தவர் உடனே டிரைவரிடம்
”டிரைவர் வண்டியை வாத்தியார் வீட்டுக்கு விடுப்பா” என சொல்ல டிரைவரும் வண்டியை சுந்தரியின் வீடு நோக்கிச் செலுத்தினார்.
மறுபக்கம் சுந்தரனோ சுந்தரியின் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டு அவளை கொஞ்சிக் கொண்டிருந்தான். அதில் அவளுக்கு வெட்கம்வர அவனிடம் சிணுங்கிக் கொண்டிருந்தாள். அ
...
This story is now available on Chillzee KiMo.
...
”இங்க அவன் வரலையா”
”வந்தாரு அப்புறம் கிளம்பிட்டாரு” என சொல்ல தாத்தா நம்பவில்லை வாசலைப் பார்த்தார் சுந்தரனின் செருப்பு இருக்கவும் அதை எடுத்தார் சுந்தரியோ பதட்டமானாள்