Page 60 of 63
”அப்ப வாத்தியார்”
”அவர் பள்ளிக்கூடத்துலம்மா”
”அப்ப வண்டியில யாரும் இல்லையா”
”இல்லைங்கம்மா”
”சரி என்னை என் வீட்ல இறக்கிவிடுங்க” என சொல்லிவிட்டு ஜம்மென வண்டியில் ஏறிக் கொண்டாள், வண்டிக்காரரும் மறுப்பேதும் சொல்லாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்று அவளை அவள் வீட்டில் இறக்கிவிட்டு சென்றுவிட வள்ள
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு
”உனக்கெதுக்கு கூண்டுவண்டி அதான் அம்பாசிடர் கார் இருக்கே, எங்க போனாலும் அதுல போய் வா“
”அதுக்கில்லை தாத்தா அந்த புது வாத்தியார் இருக்கார்ல“