Page 7 of 10
“வேண்டாம் பேசாதீங்க அரவிந்த்! அஞ்சு வருஷமா சாந்தி உங்களுக்கு நிழல் போல தானே இருந்தா... ஒரு தடவையாவது அவளுக்கு தனியா ஒரு மனசிருக்கு, அவளுக்கு என்ன பிடிக்கும் இப்படி ஏதாவது உங்களுக்கு தோணி இருக்கா?”
அரவிந்த் திகைத்து நின்றான்!
“உங்களுக்கு தெரியுமா, சாந்தி யூனிவர்சிட்டி கோல்ட் மெடல் வின்னர்... ... ுரிந்தது. அவனின் மனைவி சாந்தி மீது அதிக அன்பும், அக்கறையும் வைத்திருப்பவள் சங்கீதா... பிறகு நடந்த சம்பவங்களை வைத்து அவனை திட்டாமல் வேறு என்ன செய்வாள்??? எனவே அமைதியாக,
This story is now available on Chillzee KiMo.
...