Page 8 of 10
“இருந்துட்டு போகட்டும் சங்கீதா! சாந்தியை மொபைலில் ரீச் செய்ய முடியலை, வேற நம்பர் இருந்தா தாங்களேன்...” என்றான்.
சங்கீதா பல்லைக் கடித்தாள்! இத்தனை நேரம் அவள் சொன்னது என்ன, இப்போது அவன் கேட்பது என்ன?
“உங்களுக்கு சாந்தியோட நம்பர் வேணும்னா அவளிடமே கேட்டு வாங்கிக்கோங்க... நவ் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
து இறங்கி கேட்டின் அருகே சென்று,
“கேட்டை திற நான் உள்ளே போகணும்” என்றான் கட்டளையிடுவது போல்...
அரவிந்தை அமைதியாக பார்த்த அந்த ‘உயரமான’ மனிதன்,