தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 14 - சசிரேகா
14) ஏற்கனவே காதலித்தவர்களுக்கு எல்லாம் வேண்டாத அறிவுரைகளை வழங்கி சுதந்தர பறவையாக பறந்துக் கொண்டிருந்த அவனும் அல்லது அவளும் தனது காதலுக்கு மற்றவர்கள் சொல்லும் ஒரு அறிவுரையை கூட தாங்க முடியாமல் கொதித்து போவது காதலின் 14-வது படியாகும்
15) இது காதலுக்கான அறிகுறி என அறியாமல் அவனோ அல்லது அவளோ மற்றவர்களிடம் அவர்களை விட்டுக் கொடுக்காமல் உயர்வாக பேசினாலும் காதலிக்கலாமா வேண்டாமா என நித்தமும் நினைத்து வாடுவது காதலின் 15-வது படியாகும்
அகிலா இப்போது அவளின் தோழியின் வீட்டில் இருந்தாள். அவளது தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
் தன் காதலை உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தாராம் அதுக்குள்ள அவசரப்பட்டு நீ வந்துட்டன்னு வருத்தப்பட்டாரு”
”எது காதல் இதுவா காதல், என்னைப் பார்த்தாலே கட்டிப்பிடிக்கறாரு”