Page 3 of 16
”அப்படி செய்யாத அகிலா, அப்புறம் எதுக்காக நீ நன்றி சொல்றேன்னு தெரிஞ்சிக்காம அவர் பாட்டுக்கு எதையாவது நினைக்கப் போறாரு”
”இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்ற”
”எனக்கு உங்களை நினைச்சா சிரிப்பா வருது, இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசாமலே ஒருத்தரை ஒருத்தர் ஆழமா காதலிக்கிறீங்க, உங்களை போல உண்மையான காதலர்களை பார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அகிலா, அவர் தன் காதலை சொல்லி அதை நீ ஏத்துக்காம வேணாம்னு சொல்லிடுவியோன்னு பயப்படறாரு போல, அதனால என்ன செய்றதுன்னு தெரியாம இப்படியெல்லாம் உன்கிட்ட உரிமையா நடந்துக்கறாரு இது தப்பில்லை, நீதான் தப்பா