Page 3 of 10
“நாளைக்கா? வேலை இருக்கே...” என்றாள் சாந்தி தயக்கத்துடன்.
“வேலையா? என்கிட்டேயே கதை சொல்லாதே! உனக்கு என்ன வேலை? யார் கொடுத்தது?”
பேசியபடி ஆனந்தி மம்தா பக்கம் பார்த்தாள்...
“நான் கொடுக்கலை மேடம், அவங்களே தான் எடுத்து செய்றேன்ன ... /span>, வீக் என்டில போகலாமா?”
“இல்லை சாந்தி, எங்க வெட்டிங் அனிவேர்சரி வருது, அவருக்கு தெரியாமல் போய் கிஃப்ட் வாங்கனும்...”
This story is now available on Chillzee KiMo.
...