Page 4 of 10
“ஓ! சரி அக்கா நாளைக்கே போகலாம். நான் சங்கீதா கிட்ட தர்ஷனை ஈவ்னிங் ஸ்கூலில் இருந்து அழைச்சிட்டு போக சொல்றேன்...”
“சொல்லு, ஒருவேளை டாகடர் மேடம் பிசினா, அனு கிட்ட கேட்கலாம்...”
“அனு கிட்டயே சொல்லலாமான்னு தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்... சங்கீயை டிஸ்டர்ப் செய்ய வேண்ட ... ிகளில் ஏறத் தொடங்கி இருந்தவன், நின்று திரும்பி பார்த்தான்.
“உன்னோட பேசனும்...” இறங்கி வந்து சோபாவில் அமர்ந்த அரவிந்த்,
This story is now available on Chillzee KiMo.
...