Page 21 of 70
என் பேரனை விரும்பினவ, வாத்தியார் பொண்ணை இவன் விரும்பறான், ரெண்டு பொண்ணுங்களுக்கு நடுவில சண்டையாகப் போகுது அதைத் தடுக்காம இவன் பாட்டுக்கு இப்படி போறான் எனக்கு மனசு சரியாப்படலையே” என பலமாக யோசித்துக் கொண்டிருந்தார்
இந்த பக்கம் சுந்தரனோ வைத்தியர் வீட்டிற்குச் சென்றான், அதற்குள் அங்கு குமரனும் ஓரளவு தேறியிருந்தான்.
”குமரன் எப்படியிருக்கான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ூடிக்கொண்டான். 4 விரல் அப்படியே பதிந்திருந்தது தன்னை யாராவது பார்த்தால் மானம் போகுமே என நினைத்தான்.
மறுபக்கம் முதலில் மெய்யப்பன் வீட்டிற்குச் சென்ற சுந்தரி கோபமாக இறங்கினாள்.