Page 25 of 70
”அதை யார் பார்த்தது, யார் பார்த்தா? சாட்சி இருக்கா, எங்க கொண்டா பார்க்கலாம், சாட்சியில்லாம ஆதாரம் இல்லாம என்னை யாராலயும் தண்டிக்க முடியாது, நான் பூசாரியை பார்க்கலை, அவர் எனக்கு எந்த பொடியும் தரலை நான் யார்கிட்டயும் அதை உபயோகப்படுத்தலை, என்னை குற்றவாளியாக்க முயற்சி செய்யாதீங்க சாட்சியும் ஆதாரமும் இல்லாம வெறும் வாய் வார்த்தைகள் பிரயோசனப்படாது சுந்தரா” என்றாள் மலர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு“ என சொல்ல மலரோ
”அவளால என்னை என்ன செய்ய முடியும்” என இளப்பமாக கேட்க மெய்யப்பனோ
”இப்பதானே அவள்ட்ட அடிவாங்கின மறந்துட்டியா மலரு, மன்னிப்புதானே கேட்டுத்தொலை“