Page 42 of 70
”அதை முதல்ல செய் அப்புறம் கட்டிடம் கட்டற இடத்தில தண்ணிர் வரத்து இல்லைன்னா பிரச்சனையாயிடப் போகுது அப்புறம் நம்மால கட்டிடத்தை கட்ட முடியாம போயிடும்”
”இப்ப என்ன அண்ணா செய்யச் சொல்றீங்க”
”ஒண்ணுமில்லை நாளைக்கு காலையில நீயும் சின்னப்பனும் ஒண்ணா டவுன்க்கு போய் ஒரு நல்லா படிச்ச இன்ஜினியரை தேடிபிடிச்சி கூட்டிட்டு வாங்க, அவனுக்கு எல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
்க இருக்காங்க அவங்களை கேட்கலாம்”
“சரியான யோசனை ஆமா” என ஏதோ சொல்லிக் கொண்டே இருவரும் வேறு பக்கம் சென்றுவிட இப்போது சுந்தரன் தாத்தாவை கெத்தாக ஒரு பார்வை பார்த்தான், அப்போதுதான்