Page 45 of 70
”அப்படியா அப்ப வாண்ணா நாம நிலத்துக்குப் போகலாம்”
“எதுக்கு நானு நீ என்ன சின்ன குழந்தையா, வளர்ந்துட்ட ஊரை ஆளப்போற எண்ணம் இருக்கற நீ, இப்படி எல்லா விசயத்துக்கும் அடுத்தவங்களை எதிர்பார்ப்பியா, தனித்து செயல்பட்டாதானே எல்லாரும் உன்னை மதிப்பாங்க“
”ஆமாம் அண்ணா சரியா சொன்னீங்க”
”நீ என்ன செய்ற, ஆச்சாரி துணையோட இந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பனோ அவரிடம்
”உங்க பொண்ணு என்ன செய்தாள்னு தெரியுமா” என எகிறினார்
அவருக்கு ஒன்றுமே தெரியாது, திடீரென யாரோ வந்து கோபமாக பேசவும் அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது