Page 47 of 70
தெரியுமா, அவன் என் மருமகன் இந்த ஊரை ஆளறவரோட பேரன்” என சொல்ல சுகுமாறன் சுந்தரியிடம்
”அம்மாடி என்னம்மா நடந்துச்சி இவர் என்னென்னவோ பேசறாரு, தம்பியை நீ அடிச்சியா சொல்லும்மா” என கேட்க அவளோ
”இருங்கப்பா எல்லாம் விவரமா சொல்றேன்” என சொல்லியவள் உடனே அஞ்சப்பன் முன் தைரியமாக வந்து நின்று
”யார் சொன்னா இதை உங்களுக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
டந்த அநியாயத்துக்கு சரியான நியாயம் வழங்கலை, சாட்சியில்லை, ஆதாரம் இல்லைன்னு குற்றவாளியை தண்டிக்காம விட்டாரு, எனக்கு கோபம் வந்தது அதான் சுந்தரனை அடிச்சேன்” என்றாள் தைரியமாக, அதைக்கேட்டு அஞ்சப்பன்