Page 49 of 70
கோபத்தில் வெடித்தது
”பெரியவரையே மதிக்காம அவள் நடந்துக்கிட்டா, அவளுக்கு நீங்க துணையா இருக்கீங்களா, உங்களை வெட்டி சாச்சிடுவேன், வழியை விடுங்க அவளை ஊரைவிட்டே நான் விரட்டாம விடமாட்டேன்” என பொங்க அதற்கு மக்களோ
”முடியாது வாத்தியார் எவ்ளோ தங்கமான மனுஷர், அவர் பொண்ணு மேல எங்களுக்கு நம்பிக்கையிருக்கு, அவங்க உண்மையை பேசறவங்க, எதுவோ நடந்திருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ா எதுக்கு மாமா”
“எதுக்கா என்னப்பா இப்படி பேசற உன்னை அவள் அடிச்சிருக்கா”
”ப்ச் அய்யோ மாமா முதல்ல நீங்க அமைதியாகுங்க, நான் சொல்றதைக் கேளுங்க மாமா“