Page 55 of 70
”அப்ப வாத்தியார் குடும்பத்தை ஒதுக்கிடலாமா”
”ஐயா வேணாம்ய்யா அவங்க மேல தப்பு இருந்தா ஒரு வாய்ப்பு தரலாம்ங்க”
”ஏன் அப்படி”
”ஐயா அவங்க வெளியூர்க்காரங்க இந்த ஊர் கட்டுப்பாடுகள் அவங்களுக்கு தெரியாதுங்க, அதனால ஒரு வாய்ப்பு தரலாம்ங்க வாத்தியார் தங்கமானவரு நல்லவருங்கய்யா” என சிலர் சொல்ல அதற்கு பெரியவரும் கெத்தாக
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்ததின் நோக்கம் தெரியவில்லை ஆனாலும் தாத்தா கணக்குப்பிள்ளையைப் பார்த்து கண்களால் என்னவென சைகை செய்ய அவனோ தனக்கு அனைத்தும் தெரியும் என்பது போல தலையை பலமாக ஆட்டவும் தாத்தா குழம்பினார்