Page 54 of 70
வேணாம், நான் இந்த ஊரையே ஆளறவன் எனக்கு எல்லாம் தெரியும்” என சொல்ல முதல் முறை சுந்தரிக்கு அச்சம் வந்தது, அவள் தடுமாறினாள். அவளின் அந்த தடுமாற்றத்தை வெகுவாக ரசித்த பெரியவர் அஞ்சப்பனை பார்க்க அவரோ கோபத்தில் பொங்கிக் கொண்டிருக்க அதைக்கண்டு
”அஞ்சப்பா அமைதியா இருப்பா, கோபம் வேணாம் நீ இப்ப செஞ்ச செயலுக்காக பின்னாடி வருத்தப்படுவ” என சொல்லிவிட்டு மக்களைப் பார்த்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
”அட சொல்லுங்கப்பா, நீங்க என்ன நினைக்கறீங்கன்னு நான் தெரிஞ்சிக்க வேணாமா“
”ஐயா தப்புன்னு தெரிஞ்சா அது யாரா இருந்தாலும் ஊரைவிட்டு ஒதுக்கிடலாம்ங்கய்யா”