Page 9 of 10
பிரணவ் கொம்பினால் நான்கு முறை அடித்ததும் வாய் பிளந்துவிட்டது பூட்டு.
“சூப்பர்” என பவி சந்தோஷத்தில் குழந்தையைப் போல குதித்துவிட்டாள்.
பொன்னி கூட மகிழ்ச்சி மிகுதியால் பிரணவ் கையை முகம்நிறைந்த புன்னகைடன் பற்றிவிட . . . “ஆஹா இதுக்காவே எத்தன பூட்ட வேணா உடைப்பேன் டார்லிங்” என அவன் சொல்லவும் தான் தன் செயல் கண்டு முகம் சிவந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
நவநாகம் அருகில் படையெடுத்த நாகத்தின் முக உருவில் விசித்திரமான பூட்டு காணப்பட்டது.
இந்த பூட்டை எப்படி திறப்பது என பவி சிந்தித்தாள். ஆனால் அந்த பூட்டுக்கான சாவி