Page 6 of 10
வேண்டாம் என்று தான் நினைத்தாள்... ஆனால் சாந்தியின் பெயர் மொபைலில் தெரியவும் அழைப்பை ஏற்று மொபைலை எடுத்துப் பேசினாள்.
“அக்கா, நான் சாந்தி பேசுறேன்...”
“தெரியுது, சொல்லு...”
“ஏன்க்கா டல்லா இருக்கு உங்க வாயிஸ்?”
“அதெல் ... >
“அங்கே உனக்கு வேலைன்னு ஏதாவது இருக்கா என்ன? சும்மா பேருக்கு ஒரு வேலை, அதுக்கு வேற நீ சின்சீயரா டெயிலி போயிட்டு வர... இப்போ லீவ் அப்ளிகேஷன் வேற...!!!
This story is now available on Chillzee KiMo.
...