Page 10 of 10
“அம்மாக்கு ஒரு வேலை இருக்கு, முடிச்சிட்டு வர லேட்டாகும்... நீ வா நான் அவங்க கிட்ட உன்னை கூட்டிட்டுப் போறேன்...”
தர்ஷனும் பையை எடுத்துக் கொண்டு அவனுடன் சென்றான். ரோட்டில் நிறுத்தி இருந்த கார் கதவை அவன் திறந்து விட சமர்த்தாக ஏறி அமர்ந்தான் தர்ஷன்.
*****************
“... n: center;">தொடரும்...
This story is now available on Chillzee KiMo.
...Go to Nee thanaa story main page