Page 10 of 15
எப்படி வந்தது?
உன் பின்னால் யார் இருக்கிறார்கள்? உன் நோக்கம் என்ன? “ என்று அவளை உலுக்கியவாறு கர்ஜித்தான் விக்ரமன்.
அவனின் உக்கிரமான தோற்றத்தை காண இயலவில்லை பெண்ணவளுக்கு. பயத்தில் கண்களை அழுந்த மூடிக்கொண்டாள்.
ஏனோ அந்த நொடி வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
பதில் சொல்ல மாட்டேங்குற? உன் நாடகம் என்ன? என் நிறுவனங்களின் தகவல்களை திருடுவது தான் உன் நோக்கமா? இதுவரை என்னவெல்லாம் திருடி இருக்கிறாய்?